குவைத்தில் மாதாந்த - TopicsExpress



          

குவைத்தில் மாதாந்த குடும்ப நிகழ்ச்சி SLSC குவைத் மன்றத்தின் ஊடாக மாதாந்தம் நடைபெற்று வரும் முன்மாதிரி இஸ்லாமிய குடும்பம் என்ற தொனிப்பொருளிலான விசேட நிகழ்ச்சி IPC Jahra வில் நடைபெற்று வருகிறது. இன்று15-11-2013 ஜஹ்ரா கிளையில் கேட்போர் கூடத்தில் குவைத் நேரம் மாலை 6.30 இலிருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது உலகு எங்கிலும் உள்ளவர்கள் பார்க்க முடியும். ustream.tv/channel/slscq8 ஆசிரியர்: அஷ்ஷெய்க் ஹுசைன் (இஷ்லாஹி) இந்நிகல்ச்சி மாதாந்தம் 3ம் வாரம் நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி. தகவல்: SLSC - குவைத் - ஊடகப்பிரிவு. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Posted on: Fri, 15 Nov 2013 13:46:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015