கட்டார் : புதிய விசா - TopicsExpress



          

கட்டார் : புதிய விசா நடைமுறைகள் !! யாறெல்லாம் விசா பெறத்தேவையில்லை என்ற அறிவுறுத்தல்கள் ! கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும். GCC (Gulf Cooperation Council) கூட்டமைப்பில் மொத்தம் 6 நாடுகள் உள்ளன. பஹ்ரெயின், குவைத், ஓமான், கத்தார், சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளே அவை. இந்த நாடுகளில் வசிப்பவர்கள், அந்தந்த நாடுகளில் வசிப்பதற்கான residency permit வைத்திருந்தால், அத்துடன், கத்தார் அரசால் வெளியிடப்பட்டுள்ள 188 பிரிவுகளில் தகுதி பெற்றிருந்தால், தோஹா விமான நிலையத்தில் விசாவை பெற்றுக்கொள்ளலாம். தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், 1 மாத விசா வழங்கப்படும் (கட்டணம் QR100) அதன்பின், 3 மாதங்களுக்கு விசாவை நீடிக்க முடியும். இதற்கு பயணியின் GCC residency permit 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும். அத்துடன், பயணியின் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும். அதாவது, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், மேலே குறிப்பிடப்பட்ட 6 நாடுகளில் ஏதாவது ஒன்றில் வசிப்பதற்கான ஆவணங்கள் வைத்திருந்தால், விமான நிலையத்தில் விசா கிடைக்கும். டாக்டர்கள், இஞ்சினியர்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி, செய்தியாளர்கள், வங்கியாளர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் என பலதரப்பட்ட ஃபீல்டுகளில் உள்ளவர்களும் கத்தார் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள். கீழே விவரங்கள் : Qatar’s Ministry of Interior has published a revised list of 188 categories of professionals who can get visa on arrival at Doha International Airport, and are GCC residents. GCC is the acronym for Gulf Cooperation Council (or Gulf Co-operation Council). Following countries are part of GCC: Bahrain – or Kingdom of Bahrain, Kuwait, Oman – or Sultanate of Oman, Qatar, Saudi Arabia – or Kingdom of Saudi Arabia (KSA) and, UAE – United Arab Emirates. List of professions that allow the visa-upon-arrival: 1. Aquatic specialist 2. Statistics specialist 3. Agricultural specialist 4. Gardening specialist 5. Medical analysis specialist 6. Speech specialist 7. Breeding specialist (animals/birds/bees) 8. Medical X-ray specialist 9. Nutrition specialist 10. Zoology specialist 11. Psychiatrist 12. Lab specialist 13. Sports medicine specialist 14. Sociologist 15. X-Ray specialist 16. Media specialist 17. Customs specialist 18. Medical therapy specialist 19. Writer 20. University professor 21. Media person 22. Secretary or director of library 23. Staffs at embassies in GCC (except support services jobs) 24. Archeological researcher 25. Administrative researcher 27. Professor 28. Trader 29. Geologist 30. Quantity enumerator 31. Referee (sports) 32. Finance/Economics expert 33. Law expert 34. Information Systems expert 35. Diplomat (Members of diplomatic corps) 36. President/CEO 37. President or director of a university 38. Chief Justice 39. Head of Prosecution 40. President or director of a club 41. Weather expert 42. Earthquakes expert 43. Captain of Ship/Cruise/Carrier/Steamship 44. Businessman 45. Religious person 46. Architectural draftsman 47. Business lady 48. Executive secretary 49. Journalist 50. Pharmacist 51. Jeweler 52. Army officer 53. Police officer 54. University student 55. Physician (All specialisation) 56. Surgeon (All specialisation) 57. Veterinary doctor 58. Pilot 59. Scientist 60. College dean 61. Astronomer 62. Artist (Actor, Musician, Composer, Poet, Painter, Singer…..etc)
Posted on: Sun, 27 Oct 2013 02:30:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015