கவாத்து என்றால் பரேட் - TopicsExpress



          

கவாத்து என்றால் பரேட் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஆக்கம்.. உடற்பயிற்சியின் உச்சம்.. உடம்பில் தேவையில்லாத பாகத்தை நீக்குவது.. (கொழுப்பு) உடம்பை உடற்கட்டு ஆக்குவது.. பெண்டு எடுப்பது... கவாத்து ஹீரோ நித்தீஸ்.. ஆனால், விதார்த் என்று தவறாக வந்திருக்கிறது.. விதார்த் என் கதைக்கு நடிக்க எந்த விதமான முடிவும் சொல்லவில்லை.. நன்றாக இருப்பதாக ஒரு ஒப்புதல் கொடுத்தார்.. மொத்தமாக ஆறு நாயகர்கள் ஒதுக்கிய கதை.. இருந்தும் என் ஒருவனின் தீவிர முயற்சி..இன்னும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.. அது கவாத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா வரைக்கும் தொடரும் என்று நினைக்கிறேன்..
Posted on: Sun, 14 Jul 2013 17:25:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015