டாலருக்கு நிகரான - TopicsExpress



          

டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க , திருப்பதி மற்றும் ஷீரடி கோவில்களுக்கு சொந்தமான தங்கங்களை எல்லாம் விற்கச் சொல்ல ரிசர்வ் வங்கி முடிவு ###அபப்டியே வக்ப் நிலம் , கத்தோலிக மற்றும் அமெரிக்க கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சொந்தமான பல லட்சம் கோடிகள் பெறுமானமுள்ள நிலங்களையும் சொத்துக்களையும் விற்கச் சொல்லலாமே .... இந்தியா இந்த உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறிடுமே .. ஹிந்து மதக் கோவில்கள் தான் இவர்களுக்கு கிடைத்ததா ? அரசியல் வாதிகளிடம் இருக்கும் பணத்தை உருவ வக்கில்லை ... கோவில் சொத்துக்களை முடக்க கிளம்பி விட்டார்கள். Kishore KSwamy
Posted on: Sat, 31 Aug 2013 09:03:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015