டீச்சர்:ஏன் ஸ்கூல் வர - TopicsExpress



          

டீச்சர்:ஏன் ஸ்கூல் வர லேட்டு ஸ்டுடென்ட்:வர வழியில் ஒருத்தர் 100ரூபவா தொலைச்சுட்டு தேடிட்டு இருந்தாரு டீச்சர்:ஓ கண்டுபிடிச்சு தந்துட்டு வறியா ஸ்டுடென்ட்:இல்ல அவர் போற வர அது மேல நின்னுட்டு இருந்தேன் :P :P
Posted on: Wed, 10 Jul 2013 17:23:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015