"தினமும் ஒரு - TopicsExpress



          

"தினமும் ஒரு திருக்குறள் வாழ்க்கையின் கலங்கரை விளக்கு" "A Thirukural a day keeps a problem away" குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை. குறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. -திருவள்ளுவர் மு.வ உரை: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது. மணக்குடவர் உரை: அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம். Translation: The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain. -Thiruvalluvar Explanation: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
Posted on: Sat, 03 Aug 2013 01:43:10 +0000

Recently Viewed Topics




© 2015