தெரிந்து - TopicsExpress



          

தெரிந்து கொள்ளுங்கள் ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிரு . அதை ஊதி அணைத்துவிட்டு உடனே ம தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது. ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது. ஏன்? எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு ஆவி சுற்றியிருக்கும். தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது. ****** துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித் து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது. ஏன்? துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை கொடுக்கிறது. சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது த ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது. ****** ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்? பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும். ****** ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப் பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும். ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும். காரணம் என்ன? பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre ஐ விட பலமானது. அதனால் பேப்பர் அறுபடுவதில்லை. உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.
Posted on: Thu, 11 Jul 2013 16:08:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015