தெர்மல் பவர் பிளாண்ட் - TopicsExpress



          

தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங்கில் முதுகலை டிப்ளமோ படிப்பு: புது தில்லியிலுள்ள Central Board of Irrigation & Power நிறுவனத்தில் முதுகலை பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வழங்கப்படும் படிப்பு: Post Diploma Course in Thermal Power Plant Engineering கால அளவு: ஒரு வருடம் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பாடபிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: cbip.org என்ற இணையதள முகவரியின் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, ஆகிய விபரங்களை அறிய கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம். ஆகஸ்ட் 28 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்களின் பிரிண்ட் அவுட் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 9. படிப்பு தொடங்கும் நாள் செப்டம்பர் 30. கூடுதல் தகவல்கள் அறிய Central Board of Irrigation & Power, Maicha Marg, Chankyapuri, New Delhi - 110 021 என்ற முகவரியை அணுகலாம் அல்லது SK Ghosh, 98818737480 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Posted on: Tue, 30 Jul 2013 20:29:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015