தருமபுரி இளவரசன் - TopicsExpress



          

தருமபுரி இளவரசன் மரணம் நண்பர்களே, மனதை உருக்கும் மரணச்செய்தியோடு - இந்த மாலைப்பொழுது துவங்கும் என்று, சத்தியாமாய் நான் எதிர்பார்க்கவில்லை.. இந்தச் சங்கடச்சம்பவத்தை.. -என்னால்.. செரிக்க இயலவில்லை.. இந்த சோக நிகழ்வுக்கு.. வருத்தம் தெரிவிக்கக்கூட.. வார்த்தை வரவில்லை.. மாலை வணக்கத்திற்கு மாற்றாக.. இரங்கல் தெரிவிப்போம், இளவரசனுக்கு.. -மதுரை முத்துக்குமரன்
Posted on: Thu, 04 Jul 2013 11:32:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015