#தலயின் ஆட்டம் - TopicsExpress



          

#தலயின் ஆட்டம் #ஆரம்பம் #அஜீத்தின் #வீரம் திரைப்படம் மற்றும் விஜய்யின் ஜில்லா திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், #அஜீத்தின் #ஆரம்பம் படத்தின் வசூலை பார்த்து மிரண்டு போன விஜய் தரப்பு ஜில்லா படத்தை பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிடுகின்றனர ். இதை அறிந்த #வீரம் படக்குழுவினர் இந்த தடவை விஜய் படத்துடன் #அஜீத் படம் மோதியே ஆகும் என்று #வீரம் திரைப்படத்தையும் ஜில்லா படத்துடன் ஜனவரி 10ம் தியதி மோத விட தயாராகிவிட்டது. ஆட்டம் ஆரம்பம்.......
Posted on: Thu, 14 Nov 2013 09:53:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015