நான் ஸ்கூலில் - TopicsExpress



          

நான் ஸ்கூலில் படிக்கும்போது, இங்கிலீஷ் டீச்சர் : What you want to become?(நீ என்னவாக விரும்புகிறாய்?) நான் : I want to become a business man (நான் தொழிலதிபராக விரும்புகிறேன்) டீச்சர்: அதுக்கு business man சொல்லக்கூடாது, அதற்கான சரியான சொல் entrepreneur.எங்க இப்ப சொல்லு? நான்: இல்ல நான் பிசினெஸ் பண்ற ஐடியாவை விட்டுட்டேன்.
Posted on: Mon, 23 Sep 2013 18:13:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015