நாமெல்லாம் ஆங்கிலம் - TopicsExpress



          

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A for APPLE, B for BALL, என்று தான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ? A : ALEXA B : BLOG C : CHAT D : DOWNLOAD E : EMAIL F : FACEBOOK G : GOOGLE H : HEWLETT PACKARD(HP) I : I PHONE J : JAVA K : KINGSTON L : LAPTOP M : MESSAGE N : NERO O : ORKUT P : PICASSA Q : QUICK HEAL R : REAL PLAYER S : SERVER T : TWITTER U : USB V : VISTA W : WINDOWS X : XP Y : YOU TUBE Z : ZORPIA
Posted on: Sun, 30 Jun 2013 16:11:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015