நடைபாதைகளில் கிரானைட் - TopicsExpress



          

நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிப்பு: பி.எஸ்.என்.எல்., மின் வாரியம் அதிருப்தி: சென்னை நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியால் சென்னை தொலைபேசி மற்றும் மின் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என அந்தத் துறைகளின் அதிகாரிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். dinamani/edition_chennai/chennai/2013/09/02/நடைபாதைகளில்-கிரானைட்-கற்க/article1763557.ece
Posted on: Sun, 01 Sep 2013 21:31:11 +0000

Trending Topics




© 2015