நம் ஆட்கள் ஆங்கிலத்தில் - TopicsExpress



          

நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள்... ஆங்கிலத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்களேன். 1) “Since I have to go to my village to sell my land along with my wife ,please sanction me one-week leave.” இவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு! 2) “as I want to shave my son’s head , please leave me for two days.” பையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்! 3) “as I am marrying my daughter , please grant a week’s leave.” மகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இப்படி விபரீதமாக எழுதி இருக்காரு! 4) “Since I’ve to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave” மயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு! 5) “I am suffering from fever , please declare one-day holiday.” இவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்! 6) “As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today” இந்த ஸ்கூல்ல படிக்கிறதுனால தான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு! 7) “As my headache is paining, please grant me leave for the day.” தலைவலியே வலித்துக்கொண்டு இருக்கிறதாம்! 8)“My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”. அவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்! இது இல்லாம உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லலாம்
Posted on: Mon, 02 Sep 2013 04:44:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015