பொது இடத்தில் ஒரு 10 வயசு - TopicsExpress



          

பொது இடத்தில் ஒரு 10 வயசு குழந்தைக்கு முத்தம் குடுத்தா இந்த சமூகம் தப்பா நினைக்காது,,,, அதே குழந்தைக்கு 18 வயசாகும்போது கொடுத்தா மட்டும் தப்பா நினைக்கும் ,,,, முத்தம் ஒன்னு தான் பார்வை தான் வேறுபடுது ,,,, இப்போ சொல்லுங்க தப்பு முத்தத்துல இருக்கா பார்வையில இருக்கா??? இதை நம்ம கலாசாரம் அனுமதிக்காது ,,,, சரி !!!??? இந்தியா ஊழலை அனுமதிக்கும் ,,,, விபச்சாரத்தை அனுமதிக்கும் , கற்பழிப்பை கண்டுகொள்ளாது , சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதை அனுமதிக்கும் , லஞ்சத்தை கண்டும் காணாமல் இருக்கும் , ஆனால் முத்தத்தை மட்டும் அனுமதிக்காது,,,, எது உங்க கலாசாரம் ???? -டப்பா தலையன்
Posted on: Tue, 05 Nov 2013 07:26:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015