பணம் எனக்குத் துச்சம். - TopicsExpress



          

பணம் எனக்குத் துச்சம். பணத்தையே கௌரவமாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நான் பணம் கேட்டு எழுதுவது அகௌரவமாகத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். கௌரவம் என்பது பணத்தில்தான் இருக்கிறதா? இதை விமர்சிப்பவர்களுக்கு என் நிலைமை புரியவே புரியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் பணத்தைப் பெரிதாக நினைக்கிறீர்கள். பணத்தை கௌரவத்தின் குறியீடாக நினைக்கிறீர்கள். அதனால்தான் பணத்தைத் துச்சமாக நினைக்கும் என்னை நான் அகௌரவப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்கள். பணத்துக்கும் என் கௌரவத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. Rajesh Da Scorp Araathu அராத்து Me & my friend r discussin sm controversies abt Mr.chaaru pretty much in thez dys. Bt I havnt read any of his writings yet except sm u tub videos bt my frnd has. Bt abov post nd 1st 1 r really smthing. Its an opprtnty to knw abt a LIFE. வாழ்க்கையை வாழ்வது என்பது கலை, போராட்டம், இன்பம், துன்பம், முயற்சி என்பது தாண்டி அது ஒரு வீரம் அப்படி வாழும் மனிதர்களை பார்த்து ரசிப்பவர்களும் விமர்சிப்பவர்களும் திருத்திக்கொள்பவர்களும் பொறாமை படுபவர்களையும் உலகம் கொண்டிருப்பது ஆச்சரியமில்லை. மாறும் சூழலுக்கேற்றவாறு இசைவாக்கமடைந்து வாழும் அங்கி மட்டுமே தப்பி பிழைத்து வாழும் ஏனையவை அழிந்து போகும் என்னும் Charles Darwin இன் கோட்பாடு தற்காலத்தில் நிறையவே பொருந்தினாலும் சில விதி விலக்கு வாழ்க்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
Posted on: Sun, 17 Nov 2013 08:21:08 +0000

© 2015