பயணங்கள் எல்லாம் இலக்கை - TopicsExpress



          

பயணங்கள் எல்லாம் இலக்கை நோக்கியே என்றாலும் வாழ்க்கைப்பயணம் மட்டும் எல்லாருக்கும் அப்படியே வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலோருக்கு, நீரோடையில் மிதந்து செல்லும் சருகினைப்போல, இழுப்பின் போக்கில் பயணப்பட நேர்கிறது, சேர்ந்த இடமே இலக்காய் மாறுகிறது.
Posted on: Mon, 22 Jul 2013 08:14:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015