பள்ளியில் பராமரிக்க - TopicsExpress



          

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்ச்சி .. 27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு 28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு 29.வாசிப்புத்திறன் பதிவேடு 30.அஞ்சல் பதிவேடு 31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு 32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு 33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு 34.Inspire விருது பதிவேடு 35.கிராமக்கல்விக்குழு பதிவேடு 36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு 37.அன்னையர் குழு பதிவேடு 38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு 39.மன்றப் பதிவேடுகள் a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு b.கணித மன்றம் c.அறிவியல் மன்றம் d.செஞ்சிலுவைச் சங்கம் e.சுற்றுச்சூழல் மன்றம் 40.கால அட்டவணை 41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done) 42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு 43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன் 44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு தொடரும்...
Posted on: Sun, 23 Jun 2013 07:30:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015