மாறுபாடு இல்லாத உண்டி - TopicsExpress



          

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. மு.வ உரை உரை: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. கலைஞர் உரை: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதி்கமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை. Translation: With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel. Explanation: There will be no disaster to ones life if one eats with moderation, food that is not disagreeable. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Tue, 03 Dec 2013 16:00:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015