முள்ளி வாய்க்கால் - TopicsExpress



          

முள்ளி வாய்க்கால் படுகொலை நடந்தபோது தமிழகமே உணர்ச்சியில் கொதித்தது.காங்கிரசின் மீதும் காங்கிரசுக்கு கொத்தடிமை வேலை பார்த்த கருணாநிதி மீதும் மக்களின் கோபம் திரும்பியது.அந்த நேரத்தில் மக்களை திசைதிருப்ப அப்போதைய முதல்வர் கருணாநிதி ஹாஸ்பிட்டலில் முதுகுத்தண்டில் ஆபரேஷன் செய்து படுத்திருப்பதாக டீவிகளில் காட்டினார்கள். அந்த படத்தில் முதுகுத் தண்டில் ஆப்பரேஷன் செய்து மல்லாக்க படுத்திருந்த உயிரினமாக கருணாநிதி தோன்றினார். உங்களின் கேப்மாரித்தனத்தை பேச ஆரம்பித்தால் கலியுகம் முழுக்க பேசலாம் வால்மார்ட்டில் வாங்கப்பட்ட உளுத்தம் பருப்புகளே!
Posted on: Fri, 04 Oct 2013 13:27:42 +0000

© 2015