மதிப்பிற்குரிய - TopicsExpress



          

மதிப்பிற்குரிய பெண்களே... காலை வணக்கம்... இன்று வரலட்சுமி விரதமாம்... நீண்ட ஆயுலோடும். நோய்நொடி இல்லாமல் தங்களின் கணவன் வாழவேண்டுமென இறைவனிடம் வேண்டி விரதம் இருப்பீர்களாமே... இன்றாவது மதித்து, மிதிக்காமலிருப்பீர்களா...? இப்படிக்கு தங்களின் கீழ்படிந்துள்ள... அப்பாவி ஆணகள் சார்பாக..!:-D
Posted on: Fri, 16 Aug 2013 02:38:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015