மலேசியாவில் - TopicsExpress



          

மலேசியாவில் இந்துக்கோவில் தகர்ப்பும் தமிழ்நெட்ட் வைத்த " ராமர்"கும்பாபிசேகமும்!!!!!!நவிபிள்ளைக்கு எதிராக தமிழ் நெட்டில் நேற்று கொக்கரித்துள்ள இராமசாமி, ஜி.எல் பீரிஸ் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரின் உற்ற நண்பன் . 2002 சமாதன ஒப்பந்தம் என்ற பொறியின் சூத்திர தாரிகளில் ஒருவன் . கீழே உள்ள இணைய பிரதியை பார்க்க சமாதான ஒப்பந்தத்தின் மூலம் "we trapped them" என திமிர்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி பீரிஸ் , ரணில் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி தான் இந்த ராமசாமி . ஆதாரங்களுடன் கீழே உள்ள இணைப்பில்
Posted on: Tue, 10 Sep 2013 19:17:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015