யோவான் 10:27-30 எனது ஆடுகள் - TopicsExpress



          

யோவான் 10:27-30 எனது ஆடுகள் எனது குரலைக் கேட்கும். நான் அவற்றை அறிவேன். அவை என்னைப் பின் தொடரும். நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது. என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது. நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார், இயேசு. John 10:27-30 My sheep hear My voice, and I know them, and they follow Me. “And I give them eternal life, and they shall never perish; neither shall anyone snatch them out of My hand. “My Father, who has given [them] to Me, is greater than all; and no one is able to snatch [them] out of My Father’s hand. “I and [My] Father are one.
Posted on: Wed, 20 Nov 2013 07:16:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015