ரஷ்யாவின் மூன்று போர்க் - TopicsExpress



          

ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் சிரியாவை நோக்கி விரைவு ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் இன்று வியாழக்கிழமை துருக்கியின் பொஸ்போறஸ் கால்வாயைக் கடந்து சிரியாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் கண்காணிப்புக் கப்பல் ஒன்றும் (SSV-201 intelligence ship Priazovye, ) தரையிறக்கும் இரு கப்பல்களும் (two landing ships Minsk and Novocherkassk) அனுப்பப்பட்டுள்ளது. சிரியாவின் யுத்தம் முடியும் வரைக்கும் ஈரான் உதவி செய்யும் என ஈரானின் படைத்தளபதி உறுதிபடத் தொடக்கியுள்ளார்.
Posted on: Sat, 07 Sep 2013 20:35:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015