விண்ணை விட்டு நிலவு - TopicsExpress



          

விண்ணை விட்டு நிலவு பிரிந்தால் வான் கூட சூரியனைத் தேடிக்கொள்ளும் - ஆனால் என்னை விட்டு நீ பிரிந்தால் என் நிழல் கூட வேரவனைத் தேடாது. ! காலம் காலமாய் சுற்றினாலும் கடிகாரத்தை விட்டு வெளி வராத முட்கள் போலவே நானும் என் காதலும் உன்னை விட்டு பிரிவதில்லை. !! By #Joker
Posted on: Sun, 22 Sep 2013 06:58:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015