வேதியியலுக்கான நோபல் - TopicsExpress



          

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 2013 மார்டின் கார்லப்ஸ் (Martin Karplus-ஐக்கிய அமெரிக்கா) மற்றும் மைக்கேல் லெவிட் (Michael Levitt-ஐக்கிய அமெரிக்கா), அரியே வார்ஷல் (Arieh Warshal-ஐக்கிய அமெரிக்கா) 2012 இராபர்ட்டு லெப்கோவிட்சு (Robert J. Lefkowitz-ஐக்கிய அமெரிக்கா) மற்றும் பிறியன் கோபில்கா (Brian K. Kobilka-ஐக்கிய அமெரிக்கா) 2011 டான் செக்ட்மான் (Dan Shechtman - இசுரேல்) 2010 ரிச்சர்டு ஃகெக் (Richard F. Heck - அமெரிக்கர்), ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi - நிப்பானியர் (சப்பானியர்)), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki - நிப்பானியர் (சப்பானியர்)) 2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan - இந்திய அமெரிக்கர்), தாமஸ் ஸ்டைட்ஸ் (Thomas Steitz - அமெரிக்கர்), அடா யோனத் (Ada Yonath - இஸ்ரேலியர்) 2008 ஓசாமு ஷிமோமுரா (Osamu Shimomura - ஜப்பானிய அமெரிக்கர்), மார்ட்டின் சால்ஃபி (Martin Chalfie - அமெரிக்கர்), ரோஜர் சியேன் (Roger Tsien - அமெரிக்கர்) 2007 கெரார்டு எர்ட்டில் (Gerhard Ertl செருமனியின் கொடி செருமனி) 2006 ரோஜர் கோர்ன்பெர்க் (Roger D. Kornberg Flag of the United States ஐக்கிய அமெரிக்கா) 2005 இராபர்ட் ஃகிரப்ஸ் (Robert Grubbs), இரிச்சர்ட் ஷ்ராக் (Richard Schrock), யெஸ் ஷெளவின் (Yves Chauvin) 2004 ஆரோன் சீசனோவர் (Aaron Ciechanover), அவ்ரம் ஹெர்ஷ்கோ (Avram Hershko), இர்வின் ரோஸ் (Irwin Rose) 2003 பீட்டர் ஆக்ரெ (Peter Agre), ரோடெரிக் மெக்கினோன் (Roderick MacKinnon) 2002 ஜான் B. ஃபெண் (John B. Fenn), கொய்ச்சி டனாகா (Koichi Tanaka), குர்ட் உத்ரிச் (Kurt Wüthrich) 2001 வில்லியம் எஸ். நோல்ஸ் (William S. Knowles), உருயோஜி நோயோரி(Ryoji Noyori), கே. பேரி ஷார்ப்லெஸ் (K. Barry Sharpless) 2000 ஆலன் ஹீகர் (Alan Heeger), ஆலன் G. மெக்டியர்மிட் (Alan G. MacDiarmid), ஹிடேகி ஷிரகாவா (Hideki Shirakawa) 1999 அஹமது ஸெவயில் (Ahmed Zewail) 1998 Walter Kohn, John Pople 1997 Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou 1996 Robert F. Curl Jr., Sir Harold Kroto, Richard E. Smalley 1995 Paul J. Crutzen, Mario J. Molina, பிராங்க் செர்வுட் ரோலண்ட் 1994 George A. Olah 1993 Kary B. Mullis, Michael Smith 1992 Rudolph A. Marcus 1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் 1990 Elias James Corey 1989 Sidney Altman, Thomas R. Cech 1988 Johann Deisenhofer, Robert Huber, Hartmut Michel 1987 Donald J. Cram, Jean-Marie Lehn, Charles J. Pedersen 1986 Dudley R. Herschbach, Yuan T. Lee, John C. Polanyi 1985 Herbert A. Hauptman, Jerome Karle 1984 Bruce Merrifield 1983 Henry Taube 1982 Aaron Klug 1981 Kenichi Fukui, Roald Hoffmann 1980 Paul Berg, Walter Gilbert, பிரடெரிக் சேனர் 1979 Herbert C. Brown, Georg Wittig 1978 Peter Mitchell 1977 Ilya Prigogine 1976 William Lipscomb 1975 John Cornforth, Vladimir Prelog 1974 Paul J. Flory 1973 Ernst Otto Fischer, Geoffrey Wilkinson 1972 Christian Anfinsen, Stanford Moore, William H. Stein 1971 Gerhard Herzberg 1970 Luis Leloir 1969 Derek Barton, Odd Hassel 1968 Lars Onsager 1967 Manfred Eigen, ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ், George Porter 1966 Robert S. Mulliken 1965 Robert B. Woodward 1964 Dorothy Crowfoot Hodgkin 1963 Karl Ziegler, Giulio Natta 1962 Max F. Perutz, John C. Kendrew 1961 Melvin Calvin 1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி (Willard F. Libby) 1959 Jaroslav Heyrovsky 1958 பிரடெரிக் சேனர் 1957 Lord Todd 1956 Sir Cyril Hinshelwood, Nikolay Semenov 1955 Vincent du Vigneaud 1954 Linus Pauling 1953 Hermann Staudinger 1952 Edwin M. McMillan, Glenn T. Seaborg 1951 Max Theiler 1950 Otto Diels, Kurt Alder 1949 William F. Giauque 1948 Arne Wilhelm Kaurin Tiselius 1947 Sir Robert Robinson 1946 James B. Sumner, John H. Northrop, Wendell M. Stanley 1945 Artturi Virtanen 1944 Otto Hahn 1943 George de Hevesy 1942 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1941 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1940 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1939 அடால்ஃப் புடேனண்ட்ட், Leopold Ruzicka 1938 ரிச்சர்ட் குன் 1937 ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி 1936 Norman Haworth, Paul Karrer 1935 Peter Debye 1934 அரால்டு இயூரீ 1933 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1932 Irving Langmuir 1931 Carl Bosch, Friedrich Bergius 1930 Hans Fischer 1929 Arthur Harden, Hans von Euler-Chelpin 1928 Adolf Windaus 1927 Heinrich Wieland 1926 The Svedberg 1925 Richard Zsigmondy 1924 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1923 Fritz Pregl 1922 Francis W. Aston 1921 Frederick Soddy 1920 Walther Nernst 1919 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1918 ஃபிரிட்ஸ் ஹேபர் 1917 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1916 யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. 1915 Richard Willstätter 1914 Theodore William Richards 1913 Alfred Werner 1912 விக்டர் கிரிக்னார்ட், பால் செபாட்டியர் 1911 Maria Skłodowska-Curie 1910 Otto Wallach 1909 Wilhelm Ostwald 1908 எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு (Ernest Rutherford) 1907 எடுவர்டு பூக்னர் (Eduard Buchner) 1906 ஆன்றி முவாசான் 1905 Adolf von Baeyer 1904 Sir William Ramsay 1903 Svante Arrhenius 1902 Emil Fischer 1901 Jacobus H. van t Hoff
Posted on: Wed, 16 Oct 2013 12:58:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015