வாலிப வயசுல பொல்லாத - TopicsExpress



          

வாலிப வயசுல பொல்லாத காதல் பாடாய் படுத்துதடா... Girlfriendu, Boyfriend du இல்லன்னா உன்னை மொக்கைய பார்க்குதடா Loveவு Loveவு உலக Love மயையடா உலக Loveவு Loveவு Loveவு Jesus Loveவு தேவையடா உனக்கு Loveவு... -------------------------------------------- அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமலே Night எல்லாம் Phone ல பேச சொல்லுது கம்யூட்டர் Maths எல்லாம் படிக்காமலே Facebook ல் Chatting பண்ண சொல்லுது உன் Target டே மாறிப் போச்சு உன் கவனமே சிதறி போச்சி உன் மார்க்கெல்லாம் முட்டையாச்சு உன் வாழ்க்கையே குப்பையாச்சு இச்சையில் தடுமாறி பரிசுத்தம் அலைமோதுதே... ------------------------------------------------------------------------ WOUNDERFUL LYRICS FROM "TRUE FRIEND"
Posted on: Sun, 04 Aug 2013 14:02:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015