விஷ்ணு ஸ்கூலில் - TopicsExpress



          

விஷ்ணு ஸ்கூலில் படிக்கும்போது, இங்கிலீஷ் டீச்சர் : What you want to become?(நீ என்னவாக விரும்புகிறாய்?) விஷ்ணு : I want to become a business man (நான் தொழிலதிபராக விரும்புகிறேன்) டீச்சர்: அதுக்கு business man சொல்லக்கூடாது, அதற்கான சரியான சொல் entrepreneur. எங்க இப்ப சொல்லு? விஷ்ணு : இல்ல நான் பிசினெஸ் பண்ற ஐடியாவை விட்டுட்டேன் டீச்சர்.
Posted on: Tue, 24 Sep 2013 06:44:12 +0000

Trending Topics



her a few extra

Recently Viewed Topics




© 2015