" Cheque leaf-ஐ இவ்ளோ மடிக்காதீங்க ஸார், scan பண்ண கஷ்டமாயிடும்.." என்று அந்த bank staff (பெண்) சொன்னார். பார்க்க என் பால்ய நாட்களின் ஐந்தாம் வகுப்பு டீச்சர் போல அழகாக இருந்ததால் விஷயம் சட்டென்று மண்டையில் ஏறிவிட்டது. "சரி மேம்..." என்று சிரித்து வைத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். அழகானவர்கள் உருப்புடியான விஷயத்தை requestஆக கூறும்போது அந்த தவறு நிச்சயம் இரண்டாம் முறை நடக்காமல் இருக்கும் சாத்தியம் அதிகம். பி.கு: இத்தனைக்கி Cheque leaf-ஐ ஒரு மடிதான் மடிச்சிருந்தேன்.
Posted on: Mon, 08 Jul 2013 08:41:54 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015