Dear Students/Parents, This is a good example of how an English - TopicsExpress



          

Dear Students/Parents, This is a good example of how an English teacher should not be. Please make sure that the teacher teaches you, possesses extensive knowledge on the particular subject he/she teaches. Here the teacher provides wrong information to the students which is literally a poison for their learning. These students good future is on the line. ADMIN(INBA) MAKE SURE YOU CHOOSE THE RIGHT TEACHER COZ ITS VERY EASY TO LEARN THINGS, BUT RATHER HARD TO CORRECT IT ONCE WELL FIXED INTO YOUR MIND. SO LEARN PRONUNCIATION, GRAMMAR AND NEW WORDS WITHOUT MISTAKES. ======================================= Dear students/parents, ஆங்கிலம் கற்கும் பொழுது நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுங்கள். ஏன் என்றால் தவறான ஆங்கில பாடத்தை ஒருமுறை நன்கு கற்று மனதில் பதிய வைத்துவிட்டால் பிறகு அதனை மாற்றுவது என்பது எளிதல்ல. இதற்க்கு ஒரே தீர்வு, முழுமையாக ஆங்கிலத்தை கற்று தேர்ந்த ஆசிரியரை தேர்வு செய்வதுதான். அவரின் உச்சரிப்பு, சொற்களின் அர்த்தங்கள், இலக்கணம், எழுத்தாக்கம்(spelling) ஆகியவை தவிரில்லாமல் இருக்க வேண்டும். ஒருமுறை தவறான உச்சரிப்புடன் கற்ற வார்த்தையை மாற்றுவது என்பது மிகவும் கடினம். ஆதால் நல்ல உச்சரிப்பு தெரிந்த ஆசிரியரிடம் ஆங்கில கல்வி கறப்பது மிகவும் பாதுகாப்பானது. நன்றி இன்பா(ADMIN) WARNING! CHOOSE THE PERFECT TEACHER WHILE LEARNING ENGLISH. (SHARE THIS WITH YOUR FRIENDS....)
Posted on: Sun, 05 Oct 2014 04:10:16 +0000

Recently Viewed Topics




© 2015