I யோவான் 3:21-24 21. - TopicsExpress



          

I யோவான் 3:21-24 21. பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, Beloved, if our heart condemn us not, then have we confidence toward God. 22. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். And whatsoever we ask, we receive of him, because we keep his commandments, and do those things that are pleasing in his sight. 23. நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. And this is his commandment, That we should believe on the name of his Son Jesus Christ, and love one another, as he gave us commandment. 24. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். And he that keepeth his commandments dwelleth in him, and he in him. And hereby we know that he abideth in us, by the Spirit which he hath given us.
Posted on: Wed, 21 Aug 2013 21:07:48 +0000

Trending Topics



30px;"> Avoir envie de rien. Envie de se cacher sous les couvertures, de
Black Friday Deal $ Canon IP2600 Photo printer with USB cableCyber
Hi!! glad to see youre enjoying yourself. as the 1 who is on

Recently Viewed Topics




© 2015