Last Bench Mass Students Answers : சென்னையில - TopicsExpress



          

Last Bench Mass Students Answers : சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்..? ** ரொம்ப தூரம்........, * முட்டை போடாத பறவை எது..? ** ஆண் பறவை. * ராத்திரியில சூரியன் எங்கே போகுது..? ** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால நம்மால அதை பார்க்க முடியலை.. * பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..? ** Mrs.பில் கேட்ஸ் * வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..? ** எல்லா மாசத்துலயும் தான்.. * 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.? ** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர் அதுதானே ) * இந்தியாவுக்கும்-., இலங்கைக்கும் என்ன வித்தியாசம்..? ** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்., ஆனா.., இலங்கை Map-ல இந்தியா இருக்காது.. * ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..? ** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு- இருப்பீங்க.., உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!
Posted on: Tue, 09 Jul 2013 06:59:44 +0000

Trending Topics



dy" style="min-height:30px;">
Procurando conhecimento. Alguem pode me explicar como que a CNBB
Sve je popunjeno, tako da nema potrebe da pišete prijave za klan.
Outkast + Marvin Gaye = Brad Kaz Franklin Listen Up as rapper,
Saturday, 14 September 2013 TSVANGIRAI SPEECH IN SAKUBVA We have
MATCH REPORT: CHELSEA 3 NEWCASTLE UNITED 0. Posted on: Sat 08 Feb
(بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ

Recently Viewed Topics




© 2015