Prakash JP....... முதலில் - TopicsExpress



          

Prakash JP....... முதலில் முஸ்லிம்கள், அடுத்து தலித்கள் --- ஹிந்துத்துவா பரிசோதனை கூடம்மான மோடியின் குஜராத்தின் உண்மை நிலை - மாநகரங்களில் தலித்களுக்கு தனி அடுக்குமாடி குடியிருப்புகள்...தலித்கள் வேறு எங்கும் வீடு வாங்கமுடியாத நிலை....தலித் IPS, IAS அதிகாரிக்களுக்கே இந்த நிலை... "வெறும் தேர்தல் மற்றும் கலவரங்களின் போது மட்டும் எங்களிடம் வருவார்கள், மற்ற நேரங்களில், எங்களை RSS சங்கபரிவாரங்கள் ஹிந்துக்களாய் கருதுவதே கிடையாது. மத கலவரங்களில் இறந்தவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள், தலித்கள் பெயர்கள் மட்டும்மே இருக்கும்" - குஜராத் தலித்தின் வாக்குமூலம்... In a recent trend, Ahmedabad is witnessing "only-Dalit" residential societies — around 300 of which have come up in the last few years. "When does they (Sangh Parivar) consider us Hindus? Just check the list of the dead and wounded in the riots, you will find names of only Muslims and Dalits." says Bharatbhai Makwana, a small time businessman in a Dalit society in Ranip. "Only during elections and riots, they come to us. Otherwise, we are never considered as a part of Hindu society," he adds. "It is not only people from the lower income bracket, but Dalits retired from senior government position also find it difficult to find accommodation in the up market residential areas," says Valera, pointing to Kanabhai Parmar, a former under-secretary of Gujarat Legislative Assembly, who being a Dalit was denied accommodation in a upper caste housing society in Gandhinagar. indianexpress/news/in-ahmedabad-another-ghettoisation-dalits-live-in-separate-colonies/33985/0
Posted on: Tue, 24 Sep 2013 15:11:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015