Reasons to Trust the Bible 4. Scientific Accuracy Science - TopicsExpress



          

Reasons to Trust the Bible 4. Scientific Accuracy Science has made great strides in modern times. As a result, old theories have given way to new ones. What was once accepted as fact may now be seen as myth. Science textbooks often need revision. THE Bible is not a science textbook. Yet, when it comes to scientific matters, the Bible is noteworthy not only for what it says but also for what it does not say. Free of unscientific views. Many mistaken beliefs gained wide acceptance in ancient times. Views about the earth ranged from the idea that it was flat to the notion that tangible substances or objects held it aloft. Long before science learned about the spread and prevention of disease, physicians employed some practices that were ineffective at best, lethal at worst. But not once in its more than 1,100 chapters does the Bible endorse any unscientific views or harmful practices. Scientifically sound statements. Some 3,500 years ago, the Bible stated that the earth is hanging “upon nothing.” (Job 26:7) In the eighth century B.C.E., Isaiah clearly referred to “the circle [or, sphere] of the earth.” (Isaiah 40:22) A spherical earth held in empty space without any visible or physical means of support—does not that description sound remarkably modern? Written about 1500 B.C.E., the Mosaic Law (found in the first five books of the Bible) contained sound laws regarding quarantining of the sick, treatment of dead bodies, and disposal of waste.—Leviticus 13:1-5; Numbers 19:1-13; Deuteronomy 23:13, 14. Partly as a result of turning powerful telescopes toward the heavens, scientists have concluded that the universe had a sudden “birth.” Not all scientists like the implications of this explanation. One professor noted: “A universe that began seems to demand a first cause; for who could imagine such an effect without a sufficient cause?” Yet, long before telescopes, the very first verse of the Bible plainly stated: “In the beginning God created the heavens and the earth.”—Genesis 1:1. Even though it is an ancient book and touches on many subjects, the Bible contains no scientific inaccuracies. Does not such a book merit, at the very least, our consideration? Razones para confiar en la Biblia 4. Exactitud científica La ciencia ha avanzado muchísimo en las últimas décadas: viejas teorías han cedido el paso a otras más novedosas. Lo que en su día se admitió como verdad ahora tal vez se considere falso. Tanto es así que no dejan de revisarse los libros de ciencia. LA Biblia no es un tratado científico, pero cuando toca aspectos de este tipo se destaca no solo por lo que dice, sino también por lo que no dice. Libre de conceptos contrarios a los principios científicos. En la antigüedad hubo conceptos erróneos muy difundidos, entre ellos que la Tierra era plana o que la sostenían ciertos objetos o sustancias tangibles. Antes, cuando la ciencia aún ignoraba cómo se propagaban las enfermedades o cómo prevenirlas, los médicos empleaban ciertas técnicas que eran ineficaces o, en el peor de los casos, mortales. Pero la Biblia no apoya ni siquiera una vez, en sus más de mil cien capítulos, ningún concepto ni ninguna técnica nociva que vayan en contra de los principios científicos. Declaraciones con rigor científico. Hace tres mil quinientos años, la Biblia declaró que la Tierra colgaba “sobre nada” (Job 26:7). En el siglo VIII antes de nuestra era, Isaías aludió claramente al “círculo [o esfera] de la tierra” (Isaías 40:22). Una Tierra esférica que flota en el vacío sin nada físico o visible que la sustente... ¿no parece un concepto increíblemente moderno? La Ley de Moisés (escrita alrededor de 1500 antes de nuestra era y recogida en los cinco primeros libros de la Biblia) contenía acertados preceptos sobre la cuarentena, sobre qué hacer cuando se tocaba un cadáver y sobre cómo deshacerse de los excrementos (Levítico 13:1-5; Números 19:1-13; Deuteronomio 23:13, 14). Gracias en parte a los poderosos telescopios que escrutan el firmamento, algunos cosmólogos han llegado a la conclusión de que el universo tuvo un nacimiento repentino. Claro, no todos los científicos aceptan lo que implica este punto de vista. Cierto profesor dijo: “Un universo que tenga principio parece exigir una primera causa, pues ¿quién podría imaginar semejante efecto sin una causa de suficiente magnitud?”. Mucho antes de que se inventaran los telescopios, el primer versículo de la Biblia ya afirmaba: “En el principio Dios creó los cielos y la tierra” (Génesis 1:1). Aunque se trata de un libro antiguo y toca muchos temas, la Biblia no contiene inexactitudes científicas. ¿Verdad que merece, como mínimo, que la examinemos? பைபிளை நம்புவதற்கான காரணங்கள் 4.அறிவியல்பூர்வ துல்லியம் அறிவியல் நம் நாளில் எட்ட முடியாத சிகரங்களைத் தொட்டிருக்கிறது. அதன் விளைவாக, பழைய கருத்துகள் களையப்பட்டு புது கருத்துகள் களமிறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டவை இப்போது கற்பனையென ஓரங்கட்டப்படுகின்றன. இதனால், அறிவியல் பாடப்புத்தகங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. பை பிள் ஓர் அறிவியல் பாடப்புத்தகம் அல்ல. என்றாலும், அறிவியல் விஷயங்களைப் பொறுத்தவரை, சரியான தகவல்களைத் தருவதில் மட்டுமல்ல, தவறான தகவல்களைத் தராத வகையிலும் அது தலைசிறந்து விளங்குகிறது. அறிவியலுடன் முரண்படும் கருத்துகள் இல்லை. பண்டைய காலங்களில் பல தவறான கருத்துகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. உதாரணமாக, பூமியைக் குறித்த பல கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவின. பூமி தட்டையாக இருக்கிறது என்றும் உறுதியான பொருட்கள் அதை உயரே தாங்கிப் பிடித்திருக்கின்றன என்றும் பல கருத்துகள் நிலவின. நோய்கள் பரவுவது எப்படி, அவற்றைத் தடுப்பது எப்படி என்பதைப்பற்றி விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னர், மருத்துவர்கள் சில சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வந்தனர்; அவற்றில் சில பயனற்றவையாகவும் சில சமயங்களில் ஆபத்தானவையாகவும் இருந்தன. ஆனால், பைபிளிலுள்ள 1,100-க்கும் மேற்பட்ட அதிகாரங்களில் ஒரு தடவைகூட அறிவியலுக்கு முரணான எந்தக் கருத்தோ ஆபத்தான சிகிச்சை முறைகளோ தெரிவிக்கப்படவில்லை. அறிவியல்பூர்வமாய் நம்பத்தகுந்த குறிப்புகள். பூமி ‘அந்தரத்திலே தொங்குகிறது’ என சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பைபிள் குறிப்பிட்டது. (யோபு 26:7) ‘பூமி உருண்டை’ வடிவில் அதாவது கோள வடிவில் இருக்கிறது என பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார். (ஏசாயா 40:22) கோள வடிவ பூமி வெட்டவெளியில் எந்தவொரு ஆதாரமுமின்றி வைக்கப்பட்டுள்ளது. இது நவீன விஞ்ஞானத்தின் கருத்திற்கு ஒத்திருக்கிறது அல்லவா? சுமார் பொ.ச.மு. 1500-ல் எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தில் (பைபிளின் முதல் ஐந்து புத்தகத்தில் காணப்படுகிறது) நோயாளிகளைத் தனியாக ஒதுக்கிவைப்பது, செத்த உடல்களைக் கையாளுவது, கழிவுகளை அகற்றுவது ஆகியவை சம்பந்தமான சட்டங்கள் இருந்தன.—லேவியராகமம் 13:1-5; எண்ணாகமம் 19:1-13; உபாகமம் 23:13, 14. இப்பிரபஞ்சம் திடீரென “பிறந்தது” என விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தியது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், விஞ்ஞானிகள் எல்லாருமே இந்த விளக்கத்தை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை. பேராசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பிரபஞ்சம் பிறந்தது என்றால் அதற்கு ஒரு காரணகர்த்தாவும் இருக்க வேண்டுமெனத் தெரிகிறது; ஒரு காரணகர்த்தா இல்லாமல் அத்தகைய ஒரு பிரபஞ்சம் உண்டானதென எப்படி கற்பனை செய்ய முடியும்?” என்றாலும், தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பைபிளின் முதல் வசனம் தெள்ளத்தெளிவாக இவ்வாறு குறிப்பிட்டது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”—ஆதியாகமம் 1:1. பைபிள் பழமையான ஒரு புத்தகமாயும் பல விஷயங்களை அலசுகிறதாயும் இருக்கிறபோதிலும் அறிவியல்பூர்வமாக அதில் எந்தத் தவறுகளும் இல்லை. அத்தகைய ஒரு புத்தகம் நாம் படித்துப் பார்க்க வேண்டிய ஒன்று அல்லவா? jw.org/en/publications/magazines/g200711/bible-scientific-accuracy/
Posted on: Mon, 22 Sep 2014 12:59:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015