SAI INSPIRATION - MARCH 04, 2014. Purity alone attracts - TopicsExpress



          

SAI INSPIRATION - MARCH 04, 2014. Purity alone attracts Divinity. If the iron filings are rusted, even the most powerful magnet cannot attract them. - Baba We often say, “I am performing all actions in this world for the sake of God”. Is it real? Are you doing all the tasks to please God, or is it for your own self? Contemplate on this. Every devotee (Sadhaka) does many different activities, for their own sake and not for the sake of God. Listening, singing the glory of the Lord, chanting His name, serving the divine feet, salutation, worship, servitude, friendship and Self-surrender – all these nine forms of devotion, are for your own good, and not for God’s benefit. Consider this example. You are eating an apple. Is it for the benefit of the apple, that you are eating it? No, it is for your own health! Similarly your actions, worship or meditation is only for your own happiness and satisfaction. The only thing God cares for is purity and steadfastness. Purity in thought, word and actions is all that matters to God. - Divine Discourse, Vol 2, Ch 5, Apr 10, 2000. - Baba ஸாயி உபதேசம் சுத்தம் மாத்திரமே தெய்வத்துக்கு உவப்பானது. இரும்புத்துகள்கள் துருப் பிடித்திருந்தால் மிகவும் சக்தியுள்ள காந்தக்கோலும் அவற்றை இழுக்காது. பாபா நாங்கள் அடிக்கடி, நான் கடவுளுக்காகவே இந்த உலகத்தில் எல்லாச் செயல்களையும் புரிகிறேன் என்கிறோம். அது உண்மையா? எல்லா வேலைகளையும் கடவுளைச் சந்தோஷப்படுத்தவா அல்லது உன் சொந்த நன்மைக்காகவா? இதைப்பற்றிச் சிந்தி. ஒவ்வொரு (சாதகன்) பக்தனும் பல்வேறு காரியங்களைச் செய்கிறார். தங்களுக்காக அன்றிக் கடவுளுக்காக அல்ல. இறைவனின் புகழைச் செவிமடுத்தல், பாடுதல், அவர் நாமங்களை ஓதுதல், தெய்வத்திருவடிச் ஸேவை செய்தல், வணங்குதல், வழிபடுதல், ஸேவகம் செய்தல், நட்புக்கொள்ளல், தன்னை அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது வகை பக்தி செய்தல் யாவும் உன்னுடைய நன்மைக்காகவே அல்லாமல், கடவுளின் நலம் கருதி அல்ல. பின்வரும் உதாரணத்தைச் சிந்தியுங்கள். நீங்கள் ஒரு அப்பிளைச் சாப்பிடுகிறீர்கள். அப்பிளின் நன்மைக்காகவா அதை உண்கிறீர்கள்? இல்லை. உனது ஆரோக்கியத்துக்காக! அதேபோல, உனது செயல்களான வழிபாடு, தியானம் , உனது ஸொந்த சந்தோஷம், திருப்திக்காக மாத்திரமே. கடவுள் லட்சியமாவது சுத்தம் பற்றியும் நேர்மை பற்றியுமே. எண்ணத்தில் - பேச்சில் - செய்கையில் தூய்மை இவைமாத்திரமே கடவுளுக்கு உவப்பானவை. - தெய்வீக அருளுரை, தொகுதி 2, அத்தியாயம் 3, 2000. - பாபா
Posted on: Tue, 04 Mar 2014 01:43:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015