SHARE !!! SHARE !!! SHARE !!! அரசு - TopicsExpress



          

SHARE !!! SHARE !!! SHARE !!! அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Staff Nurse, Machine Man, Artist, DTP operator , Skilled workers உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Central Employment Exchange Department வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Instructor ( Stenography) – 01 02. Staff Nurse – 01 03. Technical Assistant – 01 04. Machine man – 24 05. Artist Retoucher – 02 06. Senior Artist – 01 07. D.T.P Operator – 08 08. Skilled workers – 04 வயதுவரம்பு: 16.12.2013 தேதிப்படி 30-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் +2, டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Ministry of Labour & Employment (DGE & T), Tamil Nadu Slum Clearance Board Building, 3rd Floor, 56, Santhome High Road, Chennai-600004, Tamil Nadu விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.12.2013
Posted on: Thu, 28 Nov 2013 08:51:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015