SOMNATH TEMPLE }}#{{ சோமநாதர் - TopicsExpress



          

SOMNATH TEMPLE }}#{{ சோமநாதர் ஆலயம் --------------------------------------------------------------- The Somnath Temple (Gujarati: સોમનાથ મંદિર Sanskrit: सोमनाथ मन्दिर) located in the Prabhas Kshetra near Veraval in Saurashtra, on the western coast of Gujarat, India, is the first among the twelve Jyotirlinga shrines of the god Shiva. The temple is considered sacred due to the various legends connected to it. Somnath means The Protector of (the) Moon god. The Somnath Temple is known as the Shrine Eternal, having been destroyed many times by Islamic kings and rulers. ---------------------------------------------------------------- சோமநாதபுரம் இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், மேற்கே அரபியன் கடலும், வடக்கே கட்ச் வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ள சௌராட்டிர தீபகற்பத்தில், ’வேராவல்’ எனும் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013-இல் புதிதாக அமைக்கப்பட்ட கிர் சோம்நாத் மாவட்டம் எனும் மாவட்டத்தில், பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. இந்துக்களின் தொன்மையான புராணமான ஸ்காந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான இந்த சோமநாதர் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. ஸ்காந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவரலாறு கூறப்படுகின்றது. துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருஷோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் நிறைவேற்றி சோமநாதரை வழிபட்டனர் என மகாபாரதம் கூறுகிறது[மே --------------------------------------------------------------------- சந்திரனே முதன்முதலில் இங்கு சிவலிங்கத்திற்கு பொற்கோவில் கட்டி வருடம் முழுவதும் அமிர்தத்தை பொழிந்து திருமுழுக்கு வழிபாடு செய்த காரணத்தால் இந்த சோதிர்லிங்கத்திற்கு ‘சோமநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. எனவே இவ்விடத்தை சோமநாதபுரம் என்றும் அழைப்பர். சந்திரன் தங்கத்திலும், பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணர் அதனைச் சந்தன மரத்திலும், குசராத்தின் சோலங்கி குல அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்கள். ------------------------------------------------------------------ As per Shiva Mahapurana, once Brahma (the Hindu God of creation) and Vishnu (the Hindu God of protection) had an argument in terms of supremacy of creation.To test them, Shiva pierced the three worlds as a huge endless pillar of light, the jyotirlinga. Vishnu and Brahma split their ways to downwards and upwards respectively to find the end of the light in either directions. Brahma lied that he found out the end, while Vishnu conceded his defeat. Shiva appeared as a second pillar of light and cursed Brahma that he would have no place in ceremonies while Vishnu would be worshipped till the end of eternity. The jyotirlinga is the supreme partless reality, out of which Shiva partly appears. The jyothirlinga shrines, thus are places where Shiva appeared as a fiery column of light. Originally there were believed to be 64 jyothirlingas while 12 of them are considered to be very auspicious and holy. Each of the twelve jyothirlinga sites take the name of the presiding deity - each considered different manifestation of Shiva. At all these sites, the primary image is lingam representing the beginningless and endless Stambha pillar, symbolizing the infinite nature of Shiva . The twelve jyothirlinga are Somnath in Gujarat, Mallikarjuna at Srisailam in Andra Pradesh, Mahakaleswara at Ujjain in Madhya Pradesh, Omkareshwar in Madhya Pradesh, Kedarnath in Uttarakhand, Bhimashankar in Maharastra, Viswanatha at Varanasi in Uttar Pradesh, Triambakeshwar in Maharastra, Vaidyanath Jyotirlinga, Deogarh in Deoghar, Jharkhand, Nageswar at Dwarka in Gujarat, Rameshwar at Rameswaram in Tamil Nadu and Grishneshwar at Aurangabad in Maharastra ----------------------------------------------------------------- The second temple, built by the Yadava kings of Vallabhi in Gujarat, replaced the first one on the same site around 649 CE. In 725 CE Junayad, the Arab governor of Sind, sent his armies to destroy the second temple. The Gurjara Pratihara king Nagabhata II constructed the third temple in 815, a large structure of red sandstone. In 1024, the temple was destroyed by the Muslim prominent ruler, Mahmud of Ghazni, who raided the temple from across the Thar Desert. The temple was rebuilt by the Gujjar Paramara King Bhoj of Malwa and the Solanki king Bhimdev I of Anhilwara (now Patan) between 1026 and 1042. The wooden structure was replaced by Kumarpal (r.1143-72), who built the temple of stone. In 1296, the temple was once again destroyed by Allauddin Khiljis army, and Raja Karan of Gujarat was defeated and forced to flee. According to Taj-ul-Masir of Hasan Nizami, the Sultan boasted that fifty thousand infidels were dispatched to hell by the sword and more than twenty thousand slaves, and cattle beyond all calculation fell into the hands of the victors,. The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama king of Saurashtra in 1308 and the Linga was installed by his son Khengar sometime between 1326 and 1351. In 1375, the temple was once again destroyed by Muzaffar Shah I of Gujarat Sultanate. In 1451, the temple was once again destroyed by Mahmud Begada, the Sultan of Gujarat.By 1665, the temple, one of many, was once again ordered destroyed by Mughal emperor Aurangzeb. Later the temple was rebuilt to its same glory adjacent to the ruined one. Later on a joint effort of Peshwa of Pune, Raja Bhonsle of Nagpur, Chhatrapati Bhonsle of Kolhapur, Queen Ahilyabai Holkar of Indore & Shrimant Patilbuwa Shinde of Gwalior rebuilt the temple in 1783 at a site adjacent to the ruined temple. -------------------------------------------------------------------- சோமநாதபுர ஆலயத்தை இடித்தவர்கள்: ------------------------------------------------------------------- யாதவகுல வல்லபீபுர மன்னன், பழைய சோமநாதபுர கோயிலை இடித்து அதே இடத்தில் மீண்டும் கி. பி.,649-இல் புதிய கோயிலை கட்டி சிவபெருமானுக்கு அர்பணித்தார். உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு. முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனர் ஜூனாயத்தின் (Junayad) கட்டளைப்படி, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னான இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோயில் இரண்டாம் முறையாக இடிக்கப்பட்டது.] கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான கலீபாவின் அனுமதியுடன், இசுலாமிய கொள்கைக்கு எதிராக உள்ள உருவ வழிபாட்டு இடங்களை அழிக்கு பொருட்டு சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார்.[சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார். 24.02.1296-இல் குசராத்தை ஆண்ட இராசா கரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்சி என்ற தில்லி சுல்தான், குசராத்து பகுதி மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் பின்னர் ’ காம்பத் ’ நாட்டின் இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் (திருநங்கை) தன்னுடன் தில்லிக்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த திருநங்கைக்கு, மாலிக் கபூர் என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி. கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் அப்பகுதியில் இருந்த கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1375ல் ஜூனாகாத் சுல்தான், முதலாம் முசாபர் ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார். கி.பி. 1451ல் ஜூனாகாத் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். கி.பி. 1701ல் மொகலாயர் மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார். ----------------------------------------------- Reconstruction of the Somnath Temple : ----------------------------------------------- Before independence, Prabhas Pattan was part of the princely state of Junagadh, whose ruler had acceded to Pakistan in 1947. After India refused to accept his decision, the state was made a part of India, and the Deputy Prime Minister of India, Sardar Vallabhbhai Patel came to Junagadh on November 12, 1947 to direct the stabilization of the state by the Indian Army and at the same time ordered the reconstruction of the Somanath temple. When Sardar Patel, K. M. Munshi and other leaders of the Congress went to Gandhi with the proposal of reconstructing the Somnath temple, Gandhi blessed the move, but suggested that the funds for the construction should be collected from the public and the temple should not be funded by the state. He expressed that he was proud to associate himself to the project of renovation of the temple. However, soon both Gandhi and Sardar Patel died and the task of reconstruction of the temple continued under K. M. Munshi, who was the Minister for Food and Civil Supplies in the Nehru Government. The ruins were pulled down in October 1950 and the mosque present at that site was shifted few kilometres away. of In May 1951, Rajendra Prasad, the first President of the Republic of India, invited by K M Munshi, performed the installation ceremony for the temple. Rajendra Prasad said in his address It is my view that the reconstruction of the Somnath Temple will be complete on that day when not only a magnificent edifice will arise on this foundation, but the mansion of Indias prosperity will be really that prosperity of which the ancient temple of Somnath was a symbol.. He added The Somnath temple signifies that the power of reconstruction is always greater than the power of destruction. This episode created a serious rift between the then Prime Minister Jawaharlal Nehru, who saw the movement for reconstruction of the temple as an attempt at Hindu revivalism and the President Rajendra Prasad and Union Minister K. M. Munshi, who saw in its reconstruction, the fruits of freedom and the reversal of past injustice done to Hindus. The present temple, which was built by Patel and Munshi, is managed by Shree Somnath Trust. ------------------------------------------------- Somnath temple:Seashore (present structure) 1951 (New) & 1869 (Old)
Posted on: Sat, 15 Nov 2014 06:06:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015