Samathuwam India எழுச்சி தமிழர் , - TopicsExpress



          

Samathuwam India எழுச்சி தமிழர் , அடங்கா தமிழர் என்ற வாசகங்களுடன் ஊரெங்கிலும் பதாகைகளை பார்த்து கொண்டே பயணித்த பொழுது , மகிழுந்தில் ஓடிகொண்டிருந்த பாடலின் சிலவரிகள் என் கவனத்தை கவ்வியது ... பிறகுதான் புரிந்தது அது "situation song " என்று .... உங்களுக்காக அந்த பாடலின் வரிகள் இதோ ! கண்ணை கட்டி கொள்ளாதே , கண்டதை எல்லாம் நம்பாதே காக்கை குயிலாய் ஆகாதே தோழா ! தாடிகளெல்லாம் தாகூரா , மீசைகளெல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா !
Posted on: Mon, 29 Jul 2013 05:47:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015