Thairiyama sollu Matchan Sri Lankans - TopicsExpress



          

Thairiyama sollu Matchan Sri Lankans nu அமெரிக்காவுல ரொம்ப சிரமப்பட்டு திருடர்களை புடிக்க ஒரு இயந்திரத்தை கண்டுபுடிச்சாங்க . சரி அத ஆராய்ச்சி செய்யலாம்னு எல்லா நாட்டுக்கும் அனுப்பி வெச்சாங்க அமெரிக்கா - ஒரு மணி நேரம் , 50 திருடர்கள் கைது லண்டன் - ரெண்டு மணி நேரம் , 70 திருடர்கள் கைது பிரான்ஸ் - மூன்று மணி நேரம்,90 திருடர்கள் கைது sri lanka - அரை மணி நேரம் .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..இயந்திரத்தை ,காணோம்
Posted on: Sun, 01 Sep 2013 19:55:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015