Unmai Sudum // யாரிடம் அடிமையாக - TopicsExpress



          

Unmai Sudum // யாரிடம் அடிமையாக உள்ளீர்கள் உடைத்தெறிய???நானும் அடிமைதான் அடிமைதானு ஏன் வான்டெனா அடிமை வண்டில ஏறுறிங்க!!! என் பதில் : தான் அடிமையாக உள்ளோம் என்று தெரியாத விதத்தில் அடிமையாக இருப்பது தான் அடிமைத்தனத்தின் உச்சம்..... வெள்ளைக்காரன் உள்ள வரைக்கும் என் தாய்மொழியில்தான் கல்வி இருந்தது..... வெள்ளைக்காரன் போன பிறகு, இந்துக்களின் ஆட்சியில் நாங்கள் இப்போது ஆங்கில மொழியில் படிக்க வேண்டியுள்ளது.... காசுமீரைக் காக பல லட்சம் கோடி செலவு செய்யும் இந்திய அரசுதான் , எமக்குச் சொந்தமான கச்சதீவை அயலானுக்கு சும்மா தூக்கி கொடுத்தது..... 4,5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு துடிக்கும் இந்தியர்கள், 600-700 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை அமைதி காப்பது ஏன்???? 2 மலையாள மீனவர்கள் கொல்லப்பட்ட போது மொத்த இந்தியாவும் துடித்து எழுந்தது..... இந்தனை தமிழனை கொன்ற இலங்கை இராணுவத்திற்கு அதே தமிழ்நாட்டில் வைத்து தமிழனைக் கொல்ல ராணுவப் பயிற்சி கொடுத்தது இந்தியா....... இரண்டு லட்சம் இந்துத் தமிழர்களைக் கொன்றவனை, 700 தமிழக மீனவனைக் கொன்றவனை, 10,000 இந்துக் கோவில்களை இடித்தவனை பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்தில் கூப்பிட்டு புத்தர் விழாவை நடத்தி சிறப்பித்தது இந்து- இந்தியக் கூட்டணி..... 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அமைத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடைசிக் கெடு விதித்த கடைசித் தேதி வரை கெஜட்டில் வெளியிடாதது ஏன்???? இன்னும் தமிழுக்கும் தமிழர்க்கும் இந்தியாவும், இந்துக்களும் செய்தவைகளை இன்னும் எழுதலாம்..... இதற்க்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் "உண்மை சுடும்" என்கிற பெயரில் உலவும் நண்பரே........ ( முதலில், சொந்தப் பெயரில், சொந்த புகைப்படம் போட்டு எழுதுங்க....யாருக்கும் பயப்பட வேண்டாம்... ஏன்?? போட்டுத் தள்ளிடுவாங்கன்னு பயமா????? இந்துவாகப் இருப்பதால் யாரும் போட்டுத்தள்ள மாட்டான் - கட்டபஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு, கொடுக்கல் வாங்கல் இதில்தான் உங்க பங்காளிங்க தான் போட்டுத்தள்ளுவாங்க )
Posted on: Fri, 16 Aug 2013 01:58:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015