Weird but TRUE - Known Science Unknown Facts - 5 - Top - TopicsExpress



          

Weird but TRUE - Known Science Unknown Facts - 5 - Top 5 தெரிந்த விஞ்சானமும் - தெரியாத தகவல்களும் - பாகம் 5 - டாப் 5 1. உலகின் அதிகம் பார்க்கபட்ட / ரசிக்கபட்ட மோனலீஸா உருவத்துக்கு ஐ ப்ரோஸ் இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்........அது இருந்திருந்தால் அந்த அழகு இரண்டு மடங்கு இருந்திருக்குமாம். 2. கண்ணாடி உடையும் வேகம் என்ன தெரியுமா? 4500 கிலோமீட்டர் வேகம் - இதை படம் பிடிக்க கேமராவின் ஷட்டர் ஸ்பீட் பத்து லட்சம் ஒரு நொடிக்கு வேகம் வேண்டும். 3. மிருகங்களிலே பெரிய கண்கள் கொண்ட மிருகம் - யானை / திமிங்கலம் அல்ல - குதிரை தான் - அதற்க்கு 350 டிகிரி பார்வையும் கொண்ட அற்புத மிருகம். 4. மின்னலில் வெப்பம் என்ன தெரியுமா? - சூரியனை விட ஐந்து மடங்கு அதிக வெப்பம் தான் - லைட்னிங் போல்ட். 5. உங்கள் உடம்பு ஒவ்வொரு நொடியும் 1.5 கோடி ரத்த செல்களை உருவாக்கவும், அழிக்கவும் செய்கிறது.
Posted on: Wed, 23 Oct 2013 15:32:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015