todays ragam is todi/thodi........ Hanumatodi.......as also its - TopicsExpress



          

todays ragam is todi/thodi........ Hanumatodi.......as also its called Hanumatodi, more popularly known as Todi, (pronounced hanumatōdi and tōdi) is a rāgam in Carnatic music (musical scale of South Indian classical music). It is the 8th melakarta rāgam (parent scale) in the 72 melakarta rāgam system. This is sung very often in concerts. It is known to be a difficult rāgam to perform in owing to its complexity in prayoga (phrases of notes and intonation). It is called Janatodi in Muthuswami Dikshitar school of Carnatic music. Todi in Carnatic music, is different from Todi (thaat) of Hindustani music (North Indian classical music). The equivalent of the Hindustani raga Todi in Carnatic music is Shubhapantuvarali (which is the 45th melakarta). The equivalent of Carnatic Todi in Hindustani is Bhairavi thaat. It is the 2nd rāgam in the 2nd chakra Netra. The mnemonic name is Netra-Sri. The mnemonic phrase is sa ra gi ma pa dha ni.[2] Its ārohaṇa-avarohaṇa structure is as follows (see swaras in Carnatic music page for details on below notation and terms): ārohaṇa : S R1 G2 M1 P D1 N2 S avarohaṇa : S N2 D1 P M1 G2 R1 S This scale uses the notes shuddha rishabham, sadharana gandharam, shuddha madhyamam, shuddha dhaivatham and kaisiki nishadham. It is a sampoorna rāgam - rāgam having all 7 swarams. It is the shuddha madhyamam equivalent of Bhavapriya, which is the 44th melakarta scale. t is the 2nd rāgam in the 2nd chakra Netra. The mnemonic name is Netra-Sri. The mnemonic phrase is sa ra gi ma pa dha ni.[2] Its ārohaṇa-avarohaṇa structure is as follows (see swaras in Carnatic music page for details on below notation and terms): Hanumatodi has a quite a few janya rāgams (derived scales) associated with it, of which Asaveri, Bhupalam, Dhanyasi, Punnagavarali and Shuddha Seemandhini are popular.......more janya ragams...... Hanumatodi S R1 G2 M1 P D1 N2 S S N2 D1 P M1 G2 R1 S Janatodi S R1 G2 M1 P D1 N2 S S N2 D1 P M1 G2 R1 S Amrita Dhanyāsi S R1 G2 M1 P N2 S S N2 P M1 G2 R1 S Asāveri S R1 M1 P D1 S S N2 S P D1 M1 P R1 G2 R1 S Bhānuchandrika S M1 D1 N2 S S N2 D1 M1 G1 S Bhadratodi S R1 G2 M1 D1 S S N2 D1 P G2 S Bhoopālam S R1 G2 P D1 S S D1 P G2 R1 S Chandrikatodi S G2 M1 P D1 S S D1 P M1 G2 S Deshikatodi S G2 M1 P D1 N2 S S N2 D1 P M1 G2 R1 S Dhanyāsi S G2 M1 P N2 S S N2 D1 P M1 G2 R1 S Divyamālati S G2 M1 P D1 N2 S S N2 D1 P M1 G2 S Ghanta S G2 R2 M1 P N2 S S N2 D1 P M1 G2 R1 S Kalāsāveri S R1 G2 P N2 S S N2 P G2 R1 S Kanakasāveri S R1 M1 P D1 S S N2 D1 P M1 G2 R1 S Nāgavarāli S R1 G2 M1 P M1 D1 N2 S S N2 D1 P M1 G2 R1 S Prabhupriya S G2 M1 P D1 S S D1 P M1 G2 S Punnāgatodi N1 S R1 G2 M1 P P M1 G2 R1 S N2 D1 Punnāgavarāli N2, S R1 G2 M1 P D1 N2 N2 D1 P M1 G2 R1 S N2 Shravanamallika S G2 M1 P D1 N2 S S N2 D1 P M1 G2 R1 S Sowjanya S R1 M1 D1 S S D1 M1 R1 S Shuddha Seemantini S R1 G2 M1 P D1 S S D1 P M1 G2 R1 S Shuddha Todi S R1 G2 M1 D1 N2 S S N2 D1 M1 G2 R1 S Swarnamalli S G2 M1 P D1 N1 S S N2 D1 P M1 G2 R1 S Most composers have composed songs in Todi. Thāye Yashoda, composed by Oottukkadu Venkata Kavi, is a very well known composition, in the Tamil language. This popular kriti is sung frequently in concerts. A popular varnam in the Todi rāgam is Erā Nāpai by Patnam Subramania Iyer, one of the famous composers of Carnatic music. Other popular compositions are: Raave Himagiri Kumari,Karunanidhi Ilalo by Syama Sastri Enu dhanyalo lakumi by Purandara Dasa Kādhanu vāriki, Dāsu kovalena,Proddupoyenu,Dasharathi nee runamu,Aragimpave,Nee vanti daivamu shadanana and Gati Neevani by Thyagaraja Shri Krishnam Bhajamaanasa,Daakshayani and Kamalambike by Muthuswami Dikshitar Kārthikeya Gangeya and Thamatham aen swami by Papanasam Sivan Bharathi mamava,sarasijanabha by Swathi Thirunal.... Todis notes when shifted using Graha bhedam, yields 5 other major melakarta rāgams, namely, Kalyani, Shankarabharanam, Natabhairavi, Kharaharapriya and Harikambhoji....... தோடி............ தோடி (ஹனுமத்தோடி) என்பது கருநாடக இசையின் எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது. ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ் அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம். கடபயாதி திட்டத்தின் படி ஹனுமத்தோடி என்று அழைக்கப்படுகிறது. இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி1) ஆகியவை..... விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். பக்திச்சுவையுள்ளது. ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர். பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன. இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பவப்பிரியா (44) ஆகும். கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன (மூர்ச்சனாகாரக மேளம்). 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோடி சீதாராமய்யர் இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது. வகை உருப்படி இயற்றியவர் தாளம் கீதம் கலைமகளே பெரியசாமி தூரன் ரூபகம் பதம் தாயே யசோதா உந்தன் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஆதி வர்ணம் கனகாங்கி பல்லவி கோபாலய்யர் அட சுரஜதி ராவேஹிமகிரி சியாமா சாஸ்திரிகள் ஆதி கிருதி கமலாம்பிகே முத்துசாமி தீட்சிதர் ரூபகம் கிருதி நீ வண்டி தெய்வமு தியாகராஜ சுவாமிகள் ஆதி கிருதி எந்துகு தயராதுரா தியாகராஜ சுவாமிகள் த்ரிபுட கிருதி கார்த்திகேய காங்கேய பாபநாசம் சிவன் ஆதி கிருதி கடைக்கண்நோக்கி பாபநாசம் சிவன் ஆதி கிருதி ஆனந்த நடேசா ராமஸ்வாமி சிவன் ரூபகம் கிருதி எந்நேரமும் ஒருகாலை மாரிமுத்தாப்பிள்ளை ஆதி அஷ்டபதி ஸஞ்சரத தரஸூத ஜெயதேவர் ஆதி ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் இவை. புன்னாகவராளி சுத்தசீமந்தினி அசாவேரி தன்யாசி பேனத்துதி ஜன்யதோடி மாலினி சிறீமணி கண்டா முக்தாம்பரி சந்திரிகாகௌளை கலஹம்சகாமினி காசியபி ருக்மாங்கி கட்கதாரிணி தரங்கம் ரேவதி (இராகம்)...... இன்றைய இராகம் தோடியில் இராஜா சார் பாட்டு....... youtu.be/8d8iMZOrDKI Tamil Movie Song - Varusham 16 - Gangai Karai Mannanadi Kannan Malar Kannanadi
Posted on: Sun, 24 Aug 2014 01:19:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015