ஃப்ரண்ட்ஸ் ரொம்ப கஷ்டமா - TopicsExpress



          

ஃப்ரண்ட்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு , வீட்டுல யாரும் என்கிட்ட பேச மாட்டராங்க , எல்லாம் என்ன அருவருக்க தக்க ஜந்து பாக்கறாங்க அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் , தண்ணி அடிச்சிட்டு வந்து தூங்கிட்டு இருந்த அப்பா மேல வாந்தி எடுத்தது தப்பா வேணும்னா அடுத்த வாட்டி முழிச்சிட்டு இருக்கும் போது வாந்தி எடுக்கறேன் இதுக்கு போய் கோச்சிகிட்டு
Posted on: Tue, 29 Oct 2013 14:40:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015