அன்பு சகோதரர்களே நமது - TopicsExpress



          

அன்பு சகோதரர்களே நமது சகோ.நஸீர் இப்னு ஆதம் மிக கடுமையான உடல் நல குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அந்த நோயாவது ரொமான்டிக் ஃபீவர் எனப்படும் எலும்புக்காய்ச்சல்.இதனால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் உள்ளார். அவர்க்காக துவா செயவுங்கள் தகவல் - யூசுப் அப்துல்லா
Posted on: Tue, 20 Aug 2013 16:29:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015