அன்புடையீர், அஸ்ஸலாமு - TopicsExpress



          

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கத்தரில் வசிக்கும், நமதூர் M.I சகோதரர் சிராஜுத்தீன் (ஆடிட்டர் இல்யாஸ் நானா இளைய மகன்) குடும்பத்தில் ஒரு துயரச் சம்பவம். நேற்று முன்னிரவில் மார்க்கெட் ஒன்றில் நடந்து சென்று கொண்டிருக்கையில், சகோ. சிராஜுத்தீனுடைய மகன் ஃபாஹிம், (4+ வயது) தவறி சாக்கடைத் திறப்பு ஒன்றில் விழுந்து விட்டார். 15 நிமிட போராட்டத்திற்குப் பிறகு மீட்டுள்ளனர். தற்போது Qatar இன் Hamad Hospital, Pediatric Emergecy ICU வில் உள்ளார்.வில் உள்ளார். நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நம்மால் முடிந்தது ஒன்றே ஒன்று தான். இறைவனிடத்தில் கையேந்துவோம். குழந்தையின் தாய்வழிப் பாட்டனார் சகோ. ஹாஜா மெய்தீன், ஃபாஹிம் நலம் பெற அனைவரும் இறையைப் பிரார்த்திக்க கேட்டுக்கொண்டுள்ளார். ஜமாஅத்தினர்களும் மீராப்பள்ளி உள்ளிட்ட அனைத்துப்பள்ளி நிர்வாகங்களும் நாளை ஜும்-ஆ வில் குழந்தை ஃபாஹிம் நலம்பெற பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைகளுடன்.. -- H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்து
Posted on: Sat, 14 Sep 2013 04:14:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015