அப்படிதான் இன்னைக்கு - TopicsExpress



          

அப்படிதான் இன்னைக்கு காலைல ஒரு பொன்னு whatsapp ல வந்து Her: Cant see you on-line yesterday, why ? Me: my laptop hard drive crashed, so have to repair. Her: Had bf? Me: ya had some on my laptop, hope I can recover them. Her: cant understand come again . . . . . . அப்புறம் lateஆ தான் புரிஞ்சிச்சு bf ன்னா breakfast ன்னு . . . எப்படியெல்லாம் bulb வாங்கவேண்டியதா இருக்கு #sanjay
Posted on: Mon, 11 Nov 2013 11:03:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015