அஸ்ஸலாமு அலைக்கும் - TopicsExpress



          

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.... அல்லாஹ் தன் அடியார்களுக்கு எத்தனை நேரத் தொழுகைகளை கடமையாக்கினான் என்பது குறித்த நபிமொழி .... அரபி : 197حدثنا محمد بن يحيى النيسابوري حدثنا عبد الرزاق أخبرنا معمر عن الزهري عن أنس بن مالك قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات خمسين ثم نقصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس خمسين 213 Narrated Muhammad ibn Yahya Alnisabure Tell us Abdul Razak told Muammar for syphilis forAnas bin Malik said imposed on the Prophet peace be upon him the night of prisoners by the prayers fifty and then decreased even made five then proclaimed O Muhammad, it does not alter say I though you these five fifty அனஸ் பின் மாலிக் ( ரழி ) அவர்கள் கூறியதாவது : நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்ட (மிஅராஜ் ) இரவில் அவர்களுக்கு ஜம்பது தொழுகைகள் ( ஆரம்பத்தில் ) கடமையாக்கப் பட்டன. பிறகு ( படிப்படியாக ) குறைக்கப்பட்டு ஜந்து வேளையாக ஆக்கப்பட்டன பிறகு “ முஹம்மதே ! என்னிடம் இந்தச் சொல் மாற்றப்படாது ; இந்த ஜவேளைத் தொழுகைகளுக்கு ஜம்பது வேளை தொழுகை ( களுக்குரிய நன்மை) கள் உமக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நூல் : திர்மிதீ 197 ----------------------- அல்லாஹ் மனிதன் மீது எந்த அளவு கருணையாளனாக இருக்கிறான் பாருங்கள் ஜந்து வேலை தொழுதால் ஜம்பது வேலை தொழுகை தொழுத நன்மை .... ஜந்து வேலை தொழுகையாவது நமது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் தொழுகிறார்களா ???? அல்லாஹ் தான் நம்மை காப்பாத்தவேண்டும்.... Mohd Yasin Yasin
Posted on: Tue, 30 Jul 2013 00:41:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015