ஆந்திராவில் - TopicsExpress



          

ஆந்திராவில் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் யாருக்கோ என்று மற்ற மாநிலத்தவர் பார்க்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக இன்று ஆந்திராவை பிரிப்பவர்கள் நாளை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா மற்றும் இதர மாநிலங்களையும் பிரிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது உங்களையும் யாரும் திரும்பி பார்க்காத பொது எங்கள் வலி உணர்வீர்கள். YSR Congress Jagan. # அவங்க ஆத்து தண்ணிய அவங்களுக்கு தர மாட்டீங்க. அவங்களுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி பிளாட் போட்டு நிறைய விலைக்கு வித்து காசு பாப்பீங்க. அவங்களுக்கு அரசுவேலையில் முன்னுரிமை தர மறுப்பீங்க. நீங்க என்ன உலக வல்லரசா? மற்ற மாநிலத்தோட துன்பங்களில் பங்கெடுக்க. மண்ணின் மைந்தர்கள் மண்ணை கேட்கும்போது கொடுப்பதுதான் தர்மம் அண்ணே!. போயி புள்ள குட்டிய படிக்க வைங்க...
Posted on: Tue, 29 Oct 2013 05:16:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015