இன்று இரவு - TopicsExpress



          

இன்று இரவு பயணிக்கின்றேன் காரைக்கால் நோக்கி ,வேளாங்கண்ணி நாகப்பட்டினம் காரைக்கால் .இதுவரை சென்றதில்லை இந்த கிழக்கு கடற்கரை பகுதி,சென்று வந்து பகிர்கின்றேன் அனுபவம் தனை .தற்பொழுது சென்னையில் இருந்து காரைக்காலுக்கு தினசரி இரவு துரித ரயில் இருப்பது ஒரு அனுகூலம்
Posted on: Sun, 01 Sep 2013 06:58:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015