இன்றைய திருக்குறள் - TopicsExpress



          

இன்றைய திருக்குறள் : சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.
Posted on: Sat, 07 Sep 2013 05:21:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015